“Tamil: வயித்தியன் கைவிட்டதுபோல.” English Translation: As given up by a physician., — Tamil Related Mantras “Tamil: கபாலக் குத்து கண்ணைச் சுழித்தது.” English Translation: Severe head-ache caused the eyes to sink., “Tamil: “அதிகாரியும் தலையாரியும் ஒன்றானால், விடியுமட்டும் திருடலாம்.”“,”English Translation: If the chief and headman are united, stealing may be carried on till day-break.”, “Tamil: கற்பித்தவன் கண்ணைக் கொடுத்தவன்.” English Translation: He who gave the eye is he who taught.,