“Tamil: கபாலக் குத்து கண்ணைச் சுழித்தது.” English Translation: Severe head-ache caused the eyes to sink., — Tamil Related Mantras “Tamil: “பால் ஆரியனுக்கு, பசு ராமநாதசுவாமிக்கு.”“,”English Translation: Milk to an Aryan, and a cow for Rámanádaswámi.”, “Tamil: இடை சாய்ந்த குடம் கிடை.” English Translation: The water-pot remains aslant as when put down., “Tamil: “யானை கறுத்தால் ஆயிரம் பொன் பெறும், பூனை கறுத்தால் என்ன பெறும்?”“,”English Translation: A black elephant is worth a thousand gold peices, what will a black cat fetch?”,