“Tamil: வரி போடேல் கேட்டைத் தேடேல்.” “English Translation: Do not impose taxes, do not cause evil.”, — Tamil Related Mantras “Tamil: குப்பையின்றிப் பயிர் விளையாது.” English Translation: Without manure the growing grain will not yield a good crop., “Tamil: கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பலாகாது.” “English Translation: A rogue may be trusted, but not a dwarf.”, “Tamil: படை முகத்திலும் அறிமுகம் வேண்டும்.” English Translation: An acquaintance is necessary even in a battle-field.,