“Tamil: வருணன் சிலரை வகுத்துப் பெய்யுமோ ?” English Translation: Will clouds shower on a select few?, — Tamil Related Mantras “Tamil: அரவத்தைக் கண்டால் கீரி விடுமா?” English Translation: If a mungoose see a snake will it let it escape?, “Tamil: தேள் நெருப்பில் விழுந்தால் எடுத்துவிட்வனைக் கொட்டும்.” “English Translation: The scorpion, stings him who helps it out of the fire.”, “Tamil: வாய் திறக்கப் பொய் திறக்கும்.” “English Translation: When the mouth opens, lies come forth.”,