“Tamil: வலியவன் எடுத்தது வழி.” English Translation: The strong man’s way is the way., — Tamil Related Mantras “Tamil: கீரைக்குப் புல்லுருவி கீழே முளைத்தாற்போலே.” English Translation: As if a parasite should spring from the lower part of a vegetable., “Tamil: “பண்டாரம் பிண்டத்துக்கு அழுகிறான், லிங்கம் பால் சோத்துக்கு அழுகிறது.”“,”English Translation: The religious mendicant is crying for a mouthfull of food, the linga, he worships, for rice and milk.”, “Tamil: ஒன்ற வந்த பிடாரி ஊர்ப் பிடாரி ஆனதுபோல.” English Translation: As a demoness that came for shelter became the demoness of the village.,