“Tamil: வலியவன் வெட்டினதே வாய்க்கால்.” English Translation: That is the channel which was cut by the strong man., — Tamil Related Mantras “Tamil: பாழாய்ப் போகிறது பசுவின் வாயிலே.” English Translation: That which is spoiled is put in the mouth of a cow., “Tamil: குடத்திற் பொன் கூத்து ஆடுமா?” English Translation: Will gold in a pot dance?, “Tamil: ஒருவன் அறிந்த ரகசியம் உலகத்தில் பரவும்.” English Translation: A secret known to one may spread through the world.,