“Tamil: பாழாய்ப் போகிறது பசுவின் வாயிலே.” English Translation: That which is spoiled is put in the mouth of a cow., — Tamil Related Mantras “Tamil: நிசாம் அல்லி தண்டில் நிசார்க்காரனைக் கண்டது உண்டா?” English Translation: Was any trousered sepoy seen in the army of Nizam Aly?, “Tamil: குரங்குப் பிடிபோல் பிடிக்கவேண்டும்.” English Translation: Lay hold of a thing as firmly as a monkey., “Tamil: தன் ஊருக்கு ஆனை அயல் ஊருக்குப் பூனை.” “English Translation: At home an elephant, abroad a cat.”,