“Tamil: வாகை இளம் பிஞ்சு கண்டவர்கள் உண்டோ?” English Translation: Has any one seen the tender fruit of the Mimosa?, — Tamil Related Mantras “Tamil: கல்லிலே நார் உரிக்கிறது போல.” English Translation: Like stripping fibre from a stone., “Tamil: நல்ல மரத்தில் முளைத்த புல்லுருவிபோல.” English Translation: Like a mistletoe growing on a good tree., “Tamil: “செல்வம் உண்டாகும் காலம், செய்கை உண்டு, வல்லமை உண்டு.”“,English Translation: In time of prosperity there is exertion and power.,