“Tamil: வாழ்கிற வீட்டில் வன்குரங்கு வைத்ததுபோல.” English Translation: Like placing a monkey in a family., — Tamil Related Mantras “Tamil: அசவாப் பயிரும் கண்டதே உறவும்.” English Translation: Stunted grain—friendship at sight.Both valueless., “Tamil: தன் வாய்ச் சீதேவி முன்வாயிலே.” “English Translation: The presence of the goddess of prosperity, will be evinced in the speech.”, “Tamil: காக்கையும் காற்றும் போக்கு உண்டானால் வரும்.” English Translation: Crows and winds go but to return.,