“Tamil: விடிந்தும் பெண்ணுக்கு முட்டாக்கோ?” English Translation: Does the woman require a veil even after sunrise?, — Tamil Related Mantras “Tamil: நுண்ணிய கருமமும் எண்ணித் துணி.” “English Translation: Although a small thing, do it after due thought.”, “Tamil: உண்ட வீட்டுக்கு இரண்டகம் பண்ணலாமா” English Translation: May hospitality be requited by treachery?, “Tamil: சந்நியாசி பயணம் திண்ணை விட்டுக் குதிப்பதுதான்.” English Translation: The pilgrimage of the mendicant is to jump off a pial.,