“Tamil: விட்டுதடா ஆசை விளாம் பழத்து ஓட்டோடே.” English Translation: The pleasure of the wood-apple ceases with the shell., — Tamil Related Mantras “Tamil: தானமது விரும்பு.” English Translation: Desire to be charitable., “Tamil: புகழ்ந்தாரைப் போற்றி வாழ்.” English Translation: Defend those who acknowledge your merit., “Tamil: சாம்பலைக் கிண்டி கோழி தானே விலங்கு இட்டுக்கொண்டதுபோல.” English Translation: As a hen fettered herself whilst scratching a rubbish heap.,