“Tamil: விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.” “English Translation: If the sky fail, the earth will fail.”, — Tamil Related Mantras “Tamil: இட்ட எழுத்திற்கு ஏற ஆசைப் பட்டால் கிடைக்குமா?” “English Translation: If one’s desires are in excess of destiny, will they be obtained?”, “Tamil: வலிமைக்கு வழக்கு இல்லை” English Translation: Power admits of no disputes., “Tamil: இரவற் சோறு பஞ்சம் தாங்குமா?” English Translation: Will borrowed rice prove a security against famine?,