“Tamil: விருது கூறி வந்து செடியில் நுழையலாமா?” “English Translation: Anxious for fame, may one crawl under bushes?”, — Tamil Related Mantras “Tamil: உதைத்த கால் புழுக்கிறதுபோது அல்லவோ புழுக்கம்?” “English Translation: Worms will breed in due course, will they not, in a foot accustomed to kick?”, “Tamil: “உலகத்துக்கு ஞானம் பேய், ஞானத்துக்கு உலகம் பேய்.”“,”English Translation: To the world, wisdom is folly, to wisdom, the world is folly.”, “Tamil: “நாய்க்கு ஏன் தேங்காய், நடுவீட்டுக்குள் போட்டு உருட்டவோ?”“,”English Translation: Why give a whole cocoanut to a dog, that he may roll it about the house?”,