“Tamil: அற்பர் சிநேகிதம் பிராண கண்டிதம்.” English Translation: The friendship of the mean will issue in fatal results., — Tamil Related Mantras “Tamil: கொள்ளிக்கு எதிர் போனாலும் வெள்ளிக்கு எதிர் போகல் ஆகாது.” “English Translation: Though you may encounter a firebrand, you must not appear before the planet Venus.”, “Tamil: கையிற் பிள்ளையோடு கடலில் விழுந்தேன்.” English Translation: I have fallen into the sea with the child in my arms., “Tamil: உளவன் இல்லாமல் ஊர் அழியுமா?” English Translation: Can a country be destroyed if there be no spy?,