“Tamil: வில் வளைந்தால் மோசம் தரும்.” English Translation: The bending of a bow is dangerous., — Tamil Related Mantras “Tamil: ஆறு நேரான ஊர் நிலை நில்லாது.” English Translation: A town in the course of a river will not endure., “Tamil: உட்சுவர் இருக்கப் புறச்சுவர் பூசலாமா?” English Translation: What! beautify the outside of a wall while the inside is neglected?, “Tamil: குடிக்கிறது கூழாம் இருக்கிறது சிங்காசனமாம்.” English Translation: Living on gruel and sitting on a throne.,