“Tamil: வீரன் கேண்மை கூர் அம்பாகும்.” “English Translation: The friendship of a hero, is a sharp arrow.”, — Tamil Related Mantras “Tamil: மூடர் கூட்டு உறவு முழுதும் அபாயம்.” English Translation: Danger attends the friendship of fools., “Tamil: இனிமேல் ஒரு தெய்வத்தைக் கையெடுக்கிறதா?” English Translation: Hereafter is it to lift up the hands to a god?, “Tamil: அத்தி பூத்ததுபோல் இருக்கிறது அவன் வந்தது.” English Translation: His coming is like the flowering of the fig-tree.Something that never happens.,