“Tamil: வேதத்தில் நாலு விதம் உண்டு.” English Translation: Of Vedas there are four kinds., — Tamil Related Mantras “Tamil: ஒரு கூடு முடைந்தவன் ஒன்பது கூடு முடைவான்.” English Translation: He who has platted one basket may plat nine., “Tamil: விஷ்ணு பெரியவர் என்று ஸ்ரீரங்கத்தில் பார்க்கவேண்டும்.” English Translation: You must go to Srírangam to understand that Vishnu is great., “Tamil: பசு மரத்தில் தைத்த ஆணிபோல.” English Translation: Like a nail driven into a green tree.,