“Tamil: வேம்பும் சரி வேந்தனும் சரி.” English Translation: The margosa and a king are alike., — Tamil Related Mantras “Tamil: நெடும் பகலுக்கும் அஸ்தமனம் உண்டு.” English Translation: Even a long day has a sunset., “Tamil: பைய மென்றால் பனையையும் மெல்லலாம்.” English Translation: If masticated slowly even a palmyrah tree may be chewed., “Tamil: முள்ளுமேல் சீலை போட்டால் மெள்ள மெள்ள வாங்கவேண்டும்.” “English Translation: If a cloth be spread on a thorn bush, it must be taken off with great care.”,