“Tamil: நெடும் பகலுக்கும் அஸ்தமனம் உண்டு.” English Translation: Even a long day has a sunset., — Tamil Related Mantras “Tamil: பாவியைப் பிடித்துப் பாம்பு ஆட்டுகிறது.” English Translation: Seizing a simpleton and making him dance like a snake., “Tamil: உருத்திராக்ஷப் பூனை உபதேசம் பண்ணினதுபோல.” English Translation: As a beaded cat gave divine instruction., “Tamil: வறியோர்க்கு அழகு வறுமையிற் கேண்மை.” English Translation: Decency in adversity is commendable in the indigent.,