“Tamil: வைத்தியன் பெரிதோ வாத்தி பெரிதோ?” “English Translation: Which is greater, a physician or a schoolmaster?”, — Tamil Related Mantras “Tamil: அறிவு இல்லார்க்கு ஆண்மையும் இல்லை.” English Translation: The ignorant are not manly., “Tamil: கூருக்கு எதிர் உதைத்தல் சூரெழ வருத்தும்.” English Translation: Kicking against thorns will cause pain., “Tamil: நோலாமையினால் மேலானதுபோம்.” English Translation: By neglecting religious austerities supreme good will be lost.,