“Tamil: நோலாமையினால் மேலானதுபோம்.” English Translation: By neglecting religious austerities supreme good will be lost., — Tamil Related Mantras “Tamil: அறுப்புக் காலத்தில் எலிக்கும் ஐந்து பெண்சாதி.” English Translation: In harvest time even a rat has five wives., “Tamil: இல்லாதவன் பெண்சாதி எல்லாருக்கும் தோழியா?” English Translation: Is the wife of the destitute the friend or companion of all?, “Tamil: எளியவனைக் கண்டு வாயால் ஏய்க்கிறான்.” “English Translation: Seeing that the man is poor, he deceives him by fair words.”,