“Tamil: வௌவால் கூட்டம் கூட்டமாக இருக்கும்.” English Translation: Bats are found in companies., — Tamil Related Mantras “Tamil: விருந்து இட்டுப் பகை தேடுகிறது.” English Translation: Seeking enemies by means of hospitality., “Tamil: வேதத்தை அறியாத கிழவன் வீண்.” “English Translation: The old man that knows not the Vedas, is worthless.”, “Tamil: அக்காள் இருக்கிறவரையில் மச்சான் உறவு.” English Translation: The friendship of a brother-in-law lasts while one’s sister lives.,