“Tamil: வௌவால் தின்னாத பழம் இல்லை.” English Translation: There is no fruit that a bat does not eat., — Tamil Related Mantras “Tamil: அகா நாக்காய்ப் பேசுகிறான்.” English Translation: He speaks glibly., “Tamil: தினை விதைத்தவன் தினை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான்.” “English Translation: He who sows millet, reaps millet, he who sows evil deeds, must reap the same.”, “Tamil: மானிலம் சிலரைத் தாங்கேன் என்னுமோ?” English Translation: Does the spacious earth refuse to uphold any one?,