“Tamil: ஆண்மையற்ற வீரன் ஆயுதத்தின்மேற் குறைசொல்லுவான்.” English Translation: The coward blames his weapon., — Tamil Related Mantras “Tamil: உப்புத் தின்றவன் தண்ணீரைக் குடிப்பான்.” English Translation: He who has eaten salt will drink water., “Tamil: சூழ ஓடியும் வாயிலாலே.” “English Translation: Though you run round, you will have to enter by the gate.”, “Tamil: இடைப் புத்தி பிடரியிலே.” English Translation: The sense of the shepherd is in his neck.,