“Tamil: அஞ்சா நெஞ்சு படைத்தால் ஆருக்கு ஆவான்?” English Translation: Who will tolerate a presumptuous or impudent man?, — Tamil Related Mantras “Tamil: முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டதுபோல.” English Translation: As a lame man longed for the honey that hung from a branch., “Tamil: ஆண்டைமேற் கோபம் கடாவின்மேல் ஆறினான்.” English Translation: He wreaked his anger against his master on the male buffalo., “Tamil: ஒரு மரத்துப் பட்டை ஒரு மரத்திலே ஒட்டுமா?” English Translation: Will the bark of one tree stick to another?,