“Tamil: ஆமணக்கு முத்து ஆணிமுத்தாமா?” English Translation: Are the nuts of the castor plant pearls?, — Tamil Related Mantras “Tamil: தங்கம் எல்லாம் தவிட்டுக்கு மாறுகிறது.” English Translation: To exchange all his gold for bran., “Tamil: வேடருக்கு அருமையான வேட்டை முசல் வேட்டை.” English Translation: Foresters’ favourite sport is bare hunting., “Tamil: கள்ள மனம் துள்ளும்.” English Translation: A guilty mind is agitated.,