“Tamil: ஆயிரம் சொல்லுக்கு அரை எழுத்து.” English Translation: Half a letter is equal to a thousand words., — Tamil Related Mantras “Tamil: பித்தர்க்குச் சில புத்திகள் சொன்னால் பேச்சைக் கேட்பாரா?” English Translation: If advice be given to fools will they iisten to it?, “Tamil: மானம் அழியில் உயிர் காவலா?” “English Translation: When honour is perishing, is life worth preservation?”, “Tamil: வைக்கோல் தின்கிற குதிரைக்கு வேகம் அதிகமா?” English Translation: Is the horse that feeds on straw uncommonly fleet?,