“Tamil: ஆயிரம் பொய் சொல்லிக் கோயிலைக் கட்டு.” English Translation: Tell lies by the thousand and build a temple., — Tamil Related Mantras “Tamil: இரப்பவனுக்கு எங்கும் பஞ்சமில்லை.” English Translation: A beggar nowhere suffers from famine., “Tamil: ஒருதலை வழக்கு நூலிலும் செவ்வை.” English Translation: An ex parte statement is straighter than a line., “Tamil: உட்சுவர் தீற்றிப் புறச்சுவர் தீற்று.” English Translation: Garnish the inside of the wall and then the outside.,