“Tamil: ஆலையம் அறியாது ஓதிய வேதம்.” English Translation: The temple understands not the hidden meaning of the Vedas., — Tamil Related Mantras “Tamil: தன் உயிரைப்போல மன் உயிர்க்கு இரங்கு.” English Translation: Feel for others as you feel for yourself., “Tamil: மதியை மீன் சூழ்ந்ததுபோல.” English Translation: As the stars surround the moon., “Tamil: என் குடி கெட்டதும் உன் குடி கெட்டதும் பொழுது விடிந்தால் தெரியும்.” English Translation: It will be known at day-break whether my family or your’s has been ruined.,