“Tamil: ஆள் இல்லாப் படை அம்பலம்.” English Translation: Mere weapons are ineffective., — Tamil Related Mantras “Tamil: நகத்தாலே கிள்ளுவதைக் கோடரிகொண்டு வெட்டுகிறதா?” English Translation: Do you use a hatchet when the nails would suffice?, “Tamil: நித்திரை சத்துரு.” English Translation: Sleep is an enemy., “Tamil: தேரோடே நின்று தெருவோடே அலைகிறான்.” English Translation: He wanders along the street with the temple car.,