“Tamil: ஆனி ஆனை வாலொத்த கரும்பு.” English Translation: In June sugar-cane is like an elephant’s tail., — Tamil Related Mantras “Tamil: ஆத்திரப்பட்டவனுக்கு அப்போது இன்பம்.” English Translation: The hasty is gratified at the instant., “Tamil: உப்பு இருந்த பாண்டமும் உபாயம் இருந்த நெஞ்சமும் தட்டி உடையாமல் தானே உடையும்.” English Translation: A salt-cup and a deceitful heart will of themselves come to destruction., “Tamil: துப்பாக்கி வயிற்றில் பீரங்கி பிறந்ததுபோல.” English Translation: As a cannon was born of a musket.,