“Tamil: ஆனைக் கவடும் பூனைத் திருடும்.” English Translation: The deceit of an elephant and the thievishness of a cat., — Tamil Related Mantras “Tamil: உப்புக் கட்டினால் லோகம் கட்டும்.” English Translation: If there be a supply of salt the world will be sustained., “Tamil: சுவர்க்கத்திற்குப் போகிறபோது பக்கத்தில் ஒரு கூத்தியாரா?” English Translation: Is one expected to take his concubine along with him to the paradise of Indra?, “Tamil: மாற்றிலே வளைவது மரத்திலே வளையுமா?” English Translation: Will the tree be pliable because the sapling was so?,