“Tamil: அடம்பங்கொடியும் திரண்டால் மிடுக்கு.” English Translation: Even tender creepers when united are strong., — Tamil Related Mantras “Tamil: கோட்டைக்குள்ளே குத்தும் வெட்டுமா?” English Translation: Can a great battle be fought in a fort?, “Tamil: சுங்கம் மாறினால் சுண்ணாம்பும் கிடையாது.” “English Translation: If taxes are heavy, even chunambu cannot be had.”, “Tamil: பகலிற் பசு தெரியவில்லை இரவில் எருமை தெரியுமா?” “English Translation: Not being able to distinguish a cow by day, how can he distinguish a buffalo by night?”,