“Tamil: தயிர்ப் பானையை உடைத்துக் காகத்துக்கு அமுது இட்டாற்போல.”
“Tamil: தயிர்ப் பானையை உடைத்துக் காகத்துக்கு அமுது இட்டாற்போல.”
“Tamil: தயிர்ப் பானையை உடைத்துக் காகத்துக்கு அமுது இட்டாற்போல.”
“Tamil: தத்துவம் அறிந்தவன் தவசி.”
“Tamil: தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.”
“Tamil: தப்பில் ஆனவனை உப்பிலே போடு.”
“Tamil: "தப்பை அடித்தவன் தாதன், சங்கு ஊதினவன் ஆண்டி.”
“Tamil: தமிழுக்கு இருவர் தவத்துக்கு ஒருவர் ஆகும்.”
“Tamil: தண்ணீரில் இருக்கிற தவளை குடித்ததைக் கண்டதார் குடியாததைக் கண்டதார்?”
“Tamil: தம் இனம் தம்மைக் காக்கும் வேலி பயிரைக் காக்கும்.”
“Tamil: தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும்.”
“Tamil: தம்பி கால் நடையிலே பேச்சுப் பல்லக்கிலே.”
“Tamil: தண்ணீரிலே விளைந்த உப்புத் தண்ணீரிலே கரையவேண்டும்.”
“Tamil: தண்ணீரிலே அமுங்கின முட்டை உப்புப் போடக் கிளம்பும்.”
“Tamil: தண்ணீரும் மூன்று பிழை பொறுக்கும்.”
“Tamil: தண்ணீர் குடித்த வயிறும் தென்னோலை இட்ட காதும் சரி.”
“Tamil: தண்ணீரையும் தாயையும் பழிக்கலாமா?”
“Tamil: தண்ணீரில் இறங்கினால் தவளை கடிக்கும் என்கிறான்.”