“Tamil Proverb:
வீட்டுக்கு வீடு எதிர் வீடு ஆகாது.”
“Tamil Proverb:
வீட்டுக்கு வீடு எதிர் வீடு ஆகாது.”
“Tamil Proverb:
வீட்டுக்கு வீடு எதிர் வீடு ஆகாது.”
“Tamil Proverb:
வீணுக்கு உழைக்கிறவன் வீணன்.”
“Tamil Proverb:
வீட்டுக்கு ஏற்றின விளக்கு விருந்துக்கும் ஆகும்.”
“Tamil Proverb:
வீண் இழவுக்கு மார் அடிக்கிறதா?”
“Tamil Proverb:
"வீட்டுக்கு வாய்த்தது எருமை, மேட்டுக்கு வாய்த்தது போர்.”
“Tamil Proverb:
வீண் இழவுக்கு வீட்டைக் கட்டிப் பார இழவிற்குப் பந்தல் போடு.”
“Tamil Proverb:
"வீட்டுக்கு ஒரு வாசற்படி, பூட்டுக்கு ஒரு திறவுகோல்.”
“Tamil Proverb:
"வீடு கட்டுகிறது அரிது, வீடு அழிக்கிறது எளிது.”
“Tamil Proverb:
வீட்டுக்கு அலங்காரம் வேளாண்மை.”
“Tamil Proverb:
வீடு தருவோன் மேலும் தருவோன்.”
“Tamil Proverb:
"வீட்டுச் செல்வம் மாடு, தோட்டச் செல்வம் முருங்கைக்காய்.”
“Tamil Proverb:
வீடு கட்டுமுன்னம் கிணறு வெட்டவேண்டும்.”
“Tamil Proverb:
வீட்டுச் சோற்றைத் தின்று வீண் சண்டைக்குப் போவானேன்?”
“Tamil Proverb:
வீடு நிறைந்த விளக்குமாறு.”
“Tamil Proverb:
வீட்டுச் சோற்றைப் போட்டு வீண் பேச்சுக் கேட்பானேன்?”
“Tamil Proverb:
வீடு வெறு வீடு வேலூர் அதிகாரம்.”