Tamil Proverb:
குளத்துக்கு மழை குந்தாணியா?
English Translation:
Are rain drops the weight of a mortar to a tank?,
Tamil Proverb:
குளத்துக்கு மழை குந்தாணியா?
English Translation:
Are rain drops the weight of a mortar to a tank?,
Tamil Proverb:
குளத்துக்கு மழை குந்தாணியா?
English Translation:
Are rain drops the weight of a mortar to a tank?,
Tamil Proverb:
குளத்தைக் கலக்கிப் பருந்துக்கு இரை இடலாமா?
English Translation:
Is it proper to agitate the tank to supply prey for kites?,
Tamil Proverb:
குழியிற் பிள்ளையை நரி சுற்றுகிறாப்போலே.
English Translation:
Like a jackal going round the grave of a child.,
Tamil Proverb:
குழியிற் பயிரை எடுத்துக் கூரைமேல் இடலாமா?
English Translation:
Is it right to train a parasite to the roof?,
Tamil Proverb:
குழம்புப் பால் குடிக்கவும் குமரா கண்டவலியா?
English Translation:
O my youthful son, is your throat pained by drinking thick milk?",
Tamil Proverb:
குழப்படி கண்டு திரைகடல் ஏங்குமா?
English Translation:
Has the stormy weather set the whole sea in motion?,
Tamil Proverb:
குழந்தாய் குழியில் அமிழ்ந்தாதே.
English Translation:
My child, do not sink into the pit.",
Tamil Proverb:
குழந்தையின் தேகம்போல்.
English Translation:
Tender as the body of an infant.,
Tamil Proverb:
குழந்தை தூங்குகிறது எல்லாம் அம்மையாருக்கு இலாபம்.
English Translation:
The sleep of a child is advantageous to the mother.,
Tamil Proverb:
குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே.
English Translation:
Children and gods best agree with their admirers.,
Tamil Proverb:
குழந்தைக் காய்ச்சலும் குண்டனி காய்ச்சலும் பொல்லாது.
English Translation:
The fever of children and the spite of a slanderer are bad.,
Tamil Proverb:
குழந்தைக்கும் நாய்க்கும் குடிபோகச் சந்தோஷம்.
English Translation:
Children and dogs are pleased with a change of place.,