ProverbPedia

Proverbs From Every Nation

Tamil Proverb:
காவேரி கஞ்சியாய்ப் போனாலும் நாய் நக்கித்தான் குடிக்க வேண்டும்.
English Translation:
Should the Cauvery become kanji, the dog would partake thereof by lapping.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
காவேரி கஞ்சியாய்ப் போனாலும் நாய் நக்கித்தான் குடிக்க வேண்டும்.
English Translation:
Should the Cauvery become kanji, the dog would partake thereof by lapping.",

Tamil Proverb:
காவேரி ஆற்றை மறிப்பாய் கார்த்திகை மாதத்துக் கற்கடக சந்திரனையும் மறிப்பாயா?
English Translation:
You may stay the Cauvery, but can you hinder the full moon of November if he be in Cancer?",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
காவேரி ஆற்றை மறிப்பாய் கார்த்திகை மாதத்துக் கற்கடக சந்திரனையும் மறிப்பாயா?
English Translation:
You may stay the Cauvery, but can you hinder the full moon of November if he be in Cancer?",

Tamil Proverb:
காவல் தானே பாவையர்க்கு அழகு.
English Translation:
Chastity is a feminine grace.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
காவல் தானே பாவையர்க்கு அழகு.
English Translation:
Chastity is a feminine grace.,

Tamil Proverb:
காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்.
English Translation:
The weight of a burden is felt by the bearer.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்.
English Translation:
The weight of a burden is felt by the bearer.,

Tamil Proverb:
கால்வாயைத் தாண்டாதவன் கடலைத் தாண்டுவானா?
English Translation:
Can he who cannot leap over a channel leap over the sea?,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
கால்வாயைத் தாண்டாதவன் கடலைத் தாண்டுவானா?
English Translation:
Can he who cannot leap over a channel leap over the sea?,

Tamil Proverb:
கால் மாறிக் கட்டினால் கனம் குறையுமா?
English Translation:
If one be tied cross-legged, will his weight diminish?",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
கால் மாறிக் கட்டினால் கனம் குறையுமா?
English Translation:
If one be tied cross-legged, will his weight diminish?",

Tamil Proverb:
கால் நடைக்கு இரண்டு காசு கை வீச்சுக்கு ஐந்து காசு.
English Translation:
Two cash for walking on foot, five cash for the swing of the arms.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
கால் நடைக்கு இரண்டு காசு கை வீச்சுக்கு ஐந்து காசு.
English Translation:
Two cash for walking on foot, five cash for the swing of the arms.",

Tamil Proverb:
கால் சிறிதாகில் கனல் ஊரும் கன்னியர் மேல் மால் சிறிதாகில் மனம் ஊரும்.
English Translation:
Where there is a little wind fire will spread, where there is lust the affections will be fastened on women.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
கால் சிறிதாகில் கனல் ஊரும் கன்னியர் மேல் மால் சிறிதாகில் மனம் ஊரும்.
English Translation:
Where there is a little wind fire will spread, where there is lust the affections will be fastened on women.",

Tamil Proverb:
கால் ஆடக் கோல் ஆடும் கோல் ஆடக் குரங்கு ஆடும்.
English Translation:
The foot puts the stick in motion, as that moves, the monkey dances.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
கால் ஆடக் கோல் ஆடும் கோல் ஆடக் குரங்கு ஆடும்.
English Translation:
The foot puts the stick in motion, as that moves, the monkey dances.",

Tamil Proverb:
கால் அளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம் நூல் அளவே ஆகுமாம் நுண்சீலை.
English Translation:
The speed of a vessel is proportioned to the force of the wind, the quality of cloth will be as the yarn used in its manufacture.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
கால் அளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம் நூல் அளவே ஆகுமாம் நுண்சீலை.
English Translation:
The speed of a vessel is proportioned to the force of the wind, the quality of cloth will be as the yarn used in its manufacture.",

Tamil Proverb:
காலை மோட்சமும் வாலை ஞானமும் நிலைக்காது.
English Translation:
Dreams of bliss and premature wisdom are not lasting.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
காலை மோட்சமும் வாலை ஞானமும் நிலைக்காது.
English Translation:
Dreams of bliss and premature wisdom are not lasting.,

Tamil Proverb:
காலைப் பனிக்கும் கண்விழிக்கும் ஒத்தது செல்வம்.
English Translation:
Wealth is comparable to the morning dew, and the twinkling of an eye.",