Tamil Proverb:
ஆள் இருக்கக் கொலை சாயுமா ?
English Translation:
Is he who is yet alive, murdered?",
Tamil Proverb:
ஆள் இருக்கக் கொலை சாயுமா ?
English Translation:
Is he who is yet alive, murdered?",
Tamil Proverb:
ஆள் இருக்கக் கொலை சாயுமா ?
English Translation:
Is he who is yet alive, murdered?",
Tamil Proverb:
ஆள் இல்லாமல் ஆயுதம் வெட்டுமா ?
English Translation:
Will a sword cut unwielded?,
Tamil Proverb:
ஆளைப் பார்த்து வாயால் ஏய்த்தான்.
English Translation:
He eyed the man and deceived him by his talk.,
Tamil Proverb:
"ஆள் ஆளைக் குத்தும், பகடம் பத்துப் பேரைக் குத்தும்.
English Translation:
One man may stab one, threatening may stab ten.",
Tamil Proverb:
ஆளைப் பார் முகத்தைப் பார்.
English Translation:
Look at the person, look at his face.Spoken in derision of a boaster.",
Tamil Proverb:
ஆளை ஆள் அறியவேண்டும் மீனைப் புளியங்காய் அறியவேண்டும்.
English Translation:
Man must be tested by man and fish by tamarind acid.,
Tamil Proverb:
ஆளைச் சுற்றிப்பாராமல் அளக்கிறதா?
English Translation:
What, do you take your measure of a person without eyeing him all around?",
Tamil Proverb:
ஆளை ஆள் குத்தும் ஆள்மிடுக்குப் பத்துப் பேரைக் குத்தும்.
English Translation:
Personal valor enables one to encounter an enemy, but outward show will scare away ten.",
Tamil Proverb:
ஆளை அறிந்துதான் அறுக்கிறான்.
English Translation:
After ascertaining the character of the person he undermines his interests.,
Tamil Proverb:
ஆளுக்குள்ளே ஆளாயிருப்பான்.
English Translation:
He may escape recognition in a crowd.,
Tamil Proverb:
ஆளுக்கு ஒரு குட்டுக் குட்ட அடியேன் தலை மிடாப்போல.
English Translation:
Being buffeted by every one, my head has become as large as a water-pot.",
Tamil Proverb:
ஆளுக்கு ஒரு குட்டுக் குட்டினாலும் அவனுக்குப் புத்தி வராது.
English Translation:
Although each of you may cuff the fellow, he will not thereby become wiser.",