Tamil Proverb:
ஆயிரம் அரைக்காற்பணம்.
English Translation:
A thousand eighths of a fanam.,
Tamil Proverb:
ஆயிரம் அரைக்காற்பணம்.
English Translation:
A thousand eighths of a fanam.,
Tamil Proverb:
ஆயிரம் அரைக்காற்பணம்.
English Translation:
A thousand eighths of a fanam.,
Tamil Proverb:
ஆயிரம் பெயர் கூடினாலும் ஒரு அந்துப்பூச்சியைக் கொல்லக்கூடாது.
English Translation:
Though a thousand persons unite, they cannot kill a single grain-insect.",
Tamil Proverb:
ஆயிரம் பொன் போட்டு யானை வாங்கி அரைப்பணத்து அங்குசத்துக்குப் பால்மாறுகிறதா?
English Translation:
After laying out thousands for an elephant why hesitate to give half a fanam for a goad?,
Tamil Proverb:
ஆயிரம் வந்தாலும் ஆத்திரம் ஆகாது.
English Translation:
Though a thousand may thereby be obtained, impetuosity is not good.",
Tamil Proverb:
ஆயிரம் பெயரைக் கொன்றவன் அரைவைத்தியன்.
English Translation:
He who has killed a thousand persons is half a doctor.,
Tamil Proverb:
ஆயிரம் வித்தைகள் கற்றாலும் உலகத்தில் ஆடம்பரங்கள் வேண்டும்.
English Translation:
Although one has acquired a thousand arts, he will still feel the necessity of earthly show.",
Tamil Proverb:
ஆயிரம் வருஷம் சென்று செத்தாலும் அநீதச்சா ஆகாது.
English Translation:
Although one may live a thousand years an unnatural death is bad.,
Tamil Proverb:
ஆயிரம் வந்தாலும் ஆயத்தொழில் ஆகாது.
English Translation:
Though it may bring in thousands, the occupation of a tax-gatherer is bad.",
Tamil Proverb:
ஆயிரம் உடையார் அமர்ந்திருப்பார் துணிபொறுக்கி தொந்தோம் தொந்தோம் என்று கூத்தாடுவான்.
English Translation:
He whose fortune amounts to thousands is quiet, while the rag-gatherer leaps for joy.Dignity is characteristic of the worthy, and levity of the worthless.",
Tamil Proverb:
ஆயிரம் மாகாணி அறுபத்திரண்டரை.
English Translation:
A thousand sixteenths make sixty-two and a half.,
Tamil Proverb:
ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
English Translation:
The combined light of a thousand stars is not equal to a single moon.,
Tamil Proverb:
ஆயிரத்தில் ஒருவனே அலங்காரபுருஷன்.
English Translation:
Beauty is found only in one of a thousand.,