Tamil Proverb:
அந்தம் சிந்தினவனுக்கு அழகு ஒழுகுமா?
English Translation:
Will beauty emanate from one void of symmetry?,
Tamil Proverb:
அந்தம் சிந்தினவனுக்கு அழகு ஒழுகுமா?
English Translation:
Will beauty emanate from one void of symmetry?,
Tamil Proverb:
அந்தம் சிந்தினவனுக்கு அழகு ஒழுகுமா?
English Translation:
Will beauty emanate from one void of symmetry?,
Tamil Proverb:
"அத்தைக்கு மீசைமுளைத்தாற், சிற்றப்பா என்கலாம்.
",English Translation: Should the mustache of one’s aunt grow we may call her uncle.Referring to improbable contingencies.,
Tamil Proverb:
"அத்து மீறிப்போனான், பித்துக்கொள்ளி ஆனான்.
",English Translation: He transgressed and became mad.,
Tamil Proverb:
அத்திமரத்தில் தொத்திய கனிபோல.
English Translation:
Like fruit sticking to a fig-tree.,
Tamil Proverb:
அத்திப்பூவைக் கண்டவர்கள் உண்டா? ஆந்தைக் குஞ்சைப் பார்த்தவர்கள் உண்டா?
English Translation:
Are there any who have seen the blossom of the fig-tree? are there any who have seen the young of an owl?Said of things that rarely or never happen.,
Tamil Proverb:
அத்திப்பூவை ஆர் அறிவார்கள்?
English Translation:
Who ever saw the flower of a fig-tree?,
Tamil Proverb:
"அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால், அத்தனையும் புழுத்தான்
English Translation:
The more a fig is opened, the greater will be the number of worms found.",
Tamil Proverb:
அத்தி பூத்ததுபோல் இருக்கிறது அவன் வந்தது.
English Translation:
His coming is like the flowering of the fig-tree.Something that never happens.,
Tamil Proverb:
"அத்திக்காயைப் பிட்டுப்பார்த்தால், அங்கும் இங்கும் பொள்ளல்.
English Translation:
If you break open a fig, you will see cavities here and there.",
Tamil Proverb:
"அத்தான் செத்தான் மயிராச்சு, கம்பளி மெத்தை நமக்காச்சு.
",English Translation: My brother-in-law’s death has not affected me any more than the loss of a hair; but his blanket and mattress have become mine.,
Tamil Proverb:
"அத்தனையும் நேர்ந்தாள், உப்பிட மறந்தாள்.
English Translation:
Although she put in so many ingredients, she omitted salt.Said of something complete in all but one essential.",
Tamil Proverb:
அத்தம் மிகுதியினால் அல்லவோ அம்பட்டன் பெண் கேட்கிறான்?
English Translation:
It is by reason of his great wealth, is it not, that the barber asks a maiden in marriage?",