“Tamil: அத்திமரத்தில் தொத்திய கனிபோல.” English Translation: Like fruit sticking to a fig-tree., — Tamil Related Mantras “Tamil: குளவிக்குப் பச்சைப் புழு பிள்ளை.” English Translation: A green caterpillar is the offspring of a wasp., “Tamil: “பத்தியத்துக்கு முருங்கைக்காய் கொண்டுவரச் சொன்னால், பால் தெளிக்க அகத்திக்கீரை கொண்டுவருவான்.”“,”English Translation: When requested to bring murunga fruit for diet, he brings coronilla grandiflora leaves for the milk-sprinkling ceremony.See note under proverb 4684.”, “Tamil: நாய் கொண்டுபோன பானையை ஆர் கொண்டுபோனால் என்ன?” English Translation: What matters it who takes away the vessel that the dog had carried off?,