ProverbPedia

Tamil Proverb:
போக்கு அற்ற நாய்க்கு போனது எல்லாம் வழி.
English Translation:
A hungry dog finds a way wherever be goes.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
போக்கு அற்ற நாய்க்கு போனது எல்லாம் வழி.
English Translation:
A hungry dog finds a way wherever be goes.,

Tamil Proverb:
போக்கணம் கெட்டவன் ராஜாவிலும் பெரியவன்.
English Translation:
An impudent person is greater than a king.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
போக்கணம் கெட்டவன் ராஜாவிலும் பெரியவன்.
English Translation:
An impudent person is greater than a king.,

Tamil Proverb:
போகாத இடத்திலே போனால் வராத சொட்டு வரும்.
English Translation:
If you go where you ought not, you will receive a cuff that might have been avoided.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
போகாத இடத்திலே போனால் வராத சொட்டு வரும்.
English Translation:
If you go where you ought not, you will receive a cuff that might have been avoided.",

Tamil Proverb:
பொன்னை எறிந்தாலும் பொடிக் கீரையை எறியலாமா?
English Translation:
Although you may throw away gold, you may not throw away edible herbs!",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
பொன்னை எறிந்தாலும் பொடிக் கீரையை எறியலாமா?
English Translation:
Although you may throw away gold, you may not throw away edible herbs!",

Tamil Proverb:
போகா ஊருக்கு வழி கேள்.
English Translation:
Inquire the way to the village whither you are not going.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
போகா ஊருக்கு வழி கேள்.
English Translation:
Inquire the way to the village whither you are not going.,

Tamil Proverb:
பொன்னை வைக்கிற கோயிலிலே பூவையாவது வைக்க வேண்டும்.
English Translation:
Flowers, at least, must be offered in a temple in which gold is offered.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
பொன்னை வைக்கிற கோயிலிலே பூவையாவது வைக்க வேண்டும்.
English Translation:
Flowers, at least, must be offered in a temple in which gold is offered.",

Tamil Proverb:
பொன்னின் குடம் உடைந்தாற் பொன் ஆகும் என்ன ஆகும் மண்ணின் குடம் உடைந்தாக்கால்?
English Translation:
Though broken to pieces a golden pot will still be gold, of what use is an earthen pot when broken?",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
பொன்னின் குடம் உடைந்தாற் பொன் ஆகும் என்ன ஆகும் மண்ணின் குடம் உடைந்தாக்கால்?
English Translation:
Though broken to pieces a golden pot will still be gold, of what use is an earthen pot when broken?",

Tamil Proverb:
பொன்னின் குடத்திற்குப் பொட்டு இட்டு பார்க்க வேண்டுமா?
English Translation:
Must a royal mark be inscribed on a golden pot, that it may appear the more beautiful?",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
பொன்னின் குடத்திற்குப் பொட்டு இட்டு பார்க்க வேண்டுமா?
English Translation:
Must a royal mark be inscribed on a golden pot, that it may appear the more beautiful?",

Tamil Proverb:
பொன்னின் கலப்பை வரகுக்கு உழப் போனதாம் வரகு சேருக்கு வரகு பட்டதாம்.
English Translation:
Golden ploughs were used for the cultivation of the millet, and the crop was less than the seed-corn.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
பொன்னின் கலப்பை வரகுக்கு உழப் போனதாம் வரகு சேருக்கு வரகு பட்டதாம்.
English Translation:
Golden ploughs were used for the cultivation of the millet, and the crop was less than the seed-corn.",

Tamil Proverb:
பொன்னாலே மருமகளானாலும் மண்ணாலே ஒரு மாமி வேண்டும்.
English Translation:
Though the daughter-in-law is made of gold, she must have a mother-in-law made of earth.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
பொன்னாலே மருமகளானாலும் மண்ணாலே ஒரு மாமி வேண்டும்.
English Translation:
Though the daughter-in-law is made of gold, she must have a mother-in-law made of earth.",

Tamil Proverb:
பொன்னாலே கலம் உண்டானாலும் மண்ணாலே சுவர் வேண்டும்.
English Translation:
Though one may possess vessels of gold, the wall of his house must be of mud.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
பொன்னாலே கலம் உண்டானாலும் மண்ணாலே சுவர் வேண்டும்.
English Translation:
Though one may possess vessels of gold, the wall of his house must be of mud.",

Tamil Proverb:
பொன்னான மனதைப் புண்ணாக்குகிறான்.
English Translation:
He ulcerates the golden mind.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
பொன்னான மனதைப் புண்ணாக்குகிறான்.
English Translation:
He ulcerates the golden mind.,

Tamil Proverb:
பொன்ணாங்காணிக்குப் புளி விட்டு ஆக்கினால் உண்ணாப் பெண்ணும் ஒரு உழக்கு உண்ணும்.
English Translation:
The compound of ponnánkáni greens-illecebrum-and tamarind, will enable a girl who has lost her appetite to eat an ulak of rice.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
பொன்ணாங்காணிக்குப் புளி விட்டு ஆக்கினால் உண்ணாப் பெண்ணும் ஒரு உழக்கு உண்ணும்.
English Translation:
The compound of ponnánkáni greens-illecebrum-and tamarind, will enable a girl who has lost her appetite to eat an ulak of rice.",

Tamil Proverb:
பொன்னம்பலத்துக்கும் புவனகிரிப் பட்டணத்துக்கும் என்றைக்கும் உண்டான இழவு.
English Translation:
The golden hall of-Chidambaram, and the town Puvanagiri, are always in trouble.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
பொன்னம்பலத்துக்கும் புவனகிரிப் பட்டணத்துக்கும் என்றைக்கும் உண்டான இழவு.
English Translation:
The golden hall of-Chidambaram, and the town Puvanagiri, are always in trouble.",

Tamil Proverb:
பொன்னாங்காணிக்குப் புளி விட்டு ஆக்கினால் உண்ணாக்கு எல்லாம் தித்திக்கும்.
English Translation:
If acid be mixed with ponnánkáni-Illecebrum sessile-its flavour will be agreeable to the whole palate.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
பொன்னாங்காணிக்குப் புளி விட்டு ஆக்கினால் உண்ணாக்கு எல்லாம் தித்திக்கும்.
English Translation:
If acid be mixed with ponnánkáni-Illecebrum sessile-its flavour will be agreeable to the whole palate.,

Tamil Proverb:
பொன்னம்பலம் உண்டானால் என்ன அம்பலம் கிடையாது?
English Translation:
If one has a golden house, what house can he not get?",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
பொன்னம்பலம் உண்டானால் என்ன அம்பலம் கிடையாது?
English Translation:
If one has a golden house, what house can he not get?",