ProverbPedia

Tamil Proverb:
மட்டைக் கரியையும் மடப்பள்ளியாரையும் நம்பப்படாது.
English Translation:
Palm-stem charcoal and Madappallis are not to be trusted.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
மட்டைக் கரியையும் மடப்பள்ளியாரையும் நம்பப்படாது.
English Translation:
Palm-stem charcoal and Madappallis are not to be trusted.,

Tamil Proverb:
மட்டு இல்லாமற் கொடுத்தாலும் திட்டுக் கேட்கல் ஆகாது.
English Translation:
Though he gives liberally, it is not right to hear his abuse.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
மட்டு இல்லாமற் கொடுத்தாலும் திட்டுக் கேட்கல் ஆகாது.
English Translation:
Though he gives liberally, it is not right to hear his abuse.",

Tamil Proverb:
"மட்டி எருக்கலை மடல் மடலாய்ப் பூத்தாலும், மருக்கொழுந்து வாசனை வருமா?
English Translation:
Though the erukkalai bears bunches of flowers, has it the fragrance of southern-wood-artemisia austriaca?",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
"மட்டி எருக்கலை மடல் மடலாய்ப் பூத்தாலும், மருக்கொழுந்து வாசனை வருமா?
English Translation:
Though the erukkalai bears bunches of flowers, has it the fragrance of southern-wood-artemisia austriaca?",

Tamil Proverb:
மட்டான போசனம் மனதிற்கு மகிழ்ச்சி.
English Translation:
Moderation in eating exhilerates the mind.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
மட்டான போசனம் மனதிற்கு மகிழ்ச்சி.
English Translation:
Moderation in eating exhilerates the mind.,

Tamil Proverb:
மடியைப் பிடித்து கள்ளை வார்த்து மயிரைப் பிடித்து காசு வேண்டுகிறதா?
English Translation:
Having forced one to take toddy, do you seize him by the hair and demand payment?",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
மடியைப் பிடித்து கள்ளை வார்த்து மயிரைப் பிடித்து காசு வேண்டுகிறதா?
English Translation:
Having forced one to take toddy, do you seize him by the hair and demand payment?",

Tamil Proverb:
மடியிலே கனம் இருந்தால் வழியிலே பயம்.
English Translation:
If you have money in your waist-cloth, you may be afraid on the way.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
மடியிலே கனம் இருந்தால் வழியிலே பயம்.
English Translation:
If you have money in your waist-cloth, you may be afraid on the way.",

Tamil Proverb:
மடி மாங்காய் போட்டுத் தலை வெட்டலாமா?
English Translation:
Are you about to behead one upon whom you have forced mango fruit?,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
மடி மாங்காய் போட்டுத் தலை வெட்டலாமா?
English Translation:
Are you about to behead one upon whom you have forced mango fruit?,

Tamil Proverb:
மடம் பிடுங்கிக் கொண்டு போகும்போது நந்தவனத்திக்கு வழி எங்கே என்கிறான்.
English Translation:
After the choultry has been destroyed, he asks the way to the flower garden.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
மடம் பிடுங்கிக் கொண்டு போகும்போது நந்தவனத்திக்கு வழி எங்கே என்கிறான்.
English Translation:
After the choultry has been destroyed, he asks the way to the flower garden.",

Tamil Proverb:
மடப் பெருமையே தவிர நீராகாரத்திற்கும் வழி இல்லை.
English Translation:
Besides a choultry, there is nothing,—not even water.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
மடப் பெருமையே தவிர நீராகாரத்திற்கும் வழி இல்லை.
English Translation:
Besides a choultry, there is nothing,—not even water.",

Tamil Proverb:
மடக் கேழ்விக்கு மாறுத்தரம் இல்லை.
English Translation:
A stupid question needs no answer.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
மடக் கேழ்விக்கு மாறுத்தரம் இல்லை.
English Translation:
A stupid question needs no answer.,

Tamil Proverb:
மடக்கிழவனிலும் புத்தி உள்ள வாலிபன் அதிகம்.
English Translation:
A prudent youth is superior to a stupid old man.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
மடக்கிழவனிலும் புத்தி உள்ள வாலிபன் அதிகம்.
English Translation:
A prudent youth is superior to a stupid old man.,