Tamil Proverb:
பொன் காத்த பூதம்போல.
English Translation:
Like the demon that guarded treasure.,
Tamil Proverb:
பொன் காத்த பூதம்போல.
English Translation:
Like the demon that guarded treasure.,
Tamil Proverb:
பொன் காத்த பூதம்போல.
English Translation:
Like the demon that guarded treasure.,
Tamil Proverb:
பொன்செருப்பு ஆனாலும் காலுக்குத்தான் போடவேண்டும்.
English Translation:
Though golden slippers, they must be put on the feet.",
Tamil Proverb:
பொன்கத்தி என்று கழுத்து அறுத்துக்கொள்ளலாமா?
English Translation:
May one cut his throat with a knife because it is made of gold?,
Tamil Proverb:
பொன் என்றால் பிணமும் வாய் திறக்கும்.
English Translation:
If the word gold be uttered, even a corpse will open its mouth.",
Tamil Proverb:
"பொன் இரவல் உண்டு, பூ இரவல் உண்டா?
English Translation:
Gold may be lent, can flowers?",
Tamil Proverb:
பொன் ஆபரணத்தைப் பாரக்கிலும் புகழ் ஆபரணமே பெரிது.
English Translation:
The ornament of reputation is greater than ornaments of gold.,
Tamil Proverb:
பொற் பூ வாசிக்குமா?
English Translation:
Does a golden flower diffuse fragrance?,
Tamil Proverb:
பொற் பூவின் வாசனையும் முருக்கம் பூவின் வாசனையும் சரி.
English Translation:
The smell of a flower of gold and that of the murukku flower are alike.,
Tamil Proverb:
பொற் காப்புக்கு ஆசைப்பட்டுப் புலியின் கையில் அகப்பட்டது போல.
English Translation:
Like one whose desire for a gold bracelet, hurried him into the claws of a tiger.",
Tamil Proverb:
பொற் கலம் ஒலிக்காது வெண் கலம் ஒலிக்கும்.
English Translation:
A gold vessel does not sound, a brass one does.",
Tamil Proverb:
பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார்.
English Translation:
They who endure will reign as kings, the irascible will wander through the jungles.",
Tamil Proverb:
பொறுத்தல் கசப்பாய் இருந்தாலும் பொறுக்கப் பொறுக்கத் தித்திப்பு.
English Translation:
Although suffering may be bitter, continued endurance will make it sweet.",