Tamil Proverb:
பொல்லாத மனம் கேளாது.
English Translation:
The wicked heart resists reproof.,
Tamil Proverb:
பொல்லாத மனம் கேளாது.
English Translation:
The wicked heart resists reproof.,
Tamil Proverb:
பொல்லாத மனம் கேளாது.
English Translation:
The wicked heart resists reproof.,
Tamil Proverb:
பொருள் போன வழியே துக்கம் போம்.
English Translation:
Whithersoever wealth goes, sorrow follows in the same path.",
Tamil Proverb:
பொருளும் போகமும் கூடவராது புண்ணியமே கூடவரும்.
English Translation:
Wealth and pleasure will be separated from us, but virtue will abide.",
Tamil Proverb:
பொருளும் கொடுத்துப் பழியும் தேட.
English Translation:
Giving one’s wealth and incurring censure.,
Tamil Proverb:
பொருளாசையும் மனச்சாட்சியும் பொருந்துமா?
English Translation:
Will covetous desires and conscience agree?,
Tamil Proverb:
பொருடனைப் போற்றிவாழ்.
English Translation:
Preserve your substance and live.,
Tamil Proverb:
பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்லவேண்டும்.
English Translation:
Though you tell lies, do so consistently.",
Tamil Proverb:
பொய்யும் ஒரு பக்கம் பொறாமையும் ஒரு பக்கம்.
English Translation:
Falsehood on one side, and envy on the other.",
Tamil Proverb:
பொய்யான பொருளாசை மெய்யான அருளாசையை விலக்குகிறது.
English Translation:
The false love of money, will take away the real love of divine grace.",
Tamil Proverb:
பொய் மெய்யை வெல்லுமா?
English Translation:
Will falsehood conquer truth?,
Tamil Proverb:
"பொய் சொல்லி வாழ்ந்தவனும் இல்லை, மெய் சொல்லிக் கெட்டவனும் இல்லை.
English Translation:
No one ever prospered by telling lies, no one was ever reduced to poverty by speaking truth.",
Tamil Proverb:
பொய் சொன்ன வாய்க்குப் பொரியும் கிடையாது.
English Translation:
The mouth accustomed to lies will be deprived of even parched corn.,