Tamil Proverb:
"பாவம் செய்யாதிரு, மனமே!
English Translation:
O my heart, do not sin!",
Tamil Proverb:
"பாவம் செய்யாதிரு, மனமே!
English Translation:
O my heart, do not sin!",
Tamil Proverb:
"பாவம் செய்யாதிரு, மனமே!
English Translation:
O my heart, do not sin!",
Tamil Proverb:
பாவத்திற்கு இடம் கொடாதவன் பாவத்தைச் செயங்கொள்வான்.
English Translation:
He who does not give place to sin, will conquer it.",
Tamil Proverb:
பாவட்டம் பூப்போல நரைத்தும் புத்தி இல்லை.
English Translation:
Though as grey as a pávattam flower, he has no sense.",
Tamil Proverb:
பால் வார்த்து முழுகுவான்.
English Translation:
He will bathe after applying milk to the head.Intimating that a person inimical has been got rid of.,
Tamil Proverb:
பால் நக்காத பூனையும் பரிதானம் வாங்காத பிராமணனும் உண்டா ?
English Translation:
Is there a cat that will not lap milk, or a brahman that will refuse a bribe?",
Tamil Proverb:
"பால் பசுவைக் கன்றிலே தெரியும், பாக்கியவான் பிள்ளையை முகத்திலே தெரியும்.
English Translation:
The milch cow is known by its calf, and the child of the wealthy by its face.",
Tamil Proverb:
பால் தொட்டுப் பால் கறக்கவேண்டும்.
English Translation:
One must draw milk after moistening the fingers with milk.,
Tamil Proverb:
"பால் இருக்கிறது பாக்கியம் இருக்கிறது, பாலிலே போட்டுக் குடிக்கப் பத்துப் பருக்கைக்கு வழி இல்லை.
English Translation:
There is milk and money, but no means for procuring ten grains of rice.",
Tamil Proverb:
"பால் ஆரியனுக்கு, பசு ராமநாதசுவாமிக்கு.
English Translation:
Milk to an Aryan, and a cow for Rámanádaswámi.",
Tamil Proverb:
பாலோடாயினும் காலம் அறிந்து உண்.
English Translation:
Though with milk, take your meals at the proper time.",
Tamil Proverb:
பாலொடு கலந்த நீரும் பாலாகும்.
English Translation:
Water mixed with milk looks like milk.,
Tamil Proverb:
பாலைப் பார்க்கிறதா பானையைப் பார்க்கிறதா?
English Translation:
Do you examine the milk or the vessel containing it?,