“Tamil: “பால் ஆரியனுக்கு, பசு ராமநாதசுவாமிக்கு.”“,”English Translation: Milk to an Aryan, and a cow for Rámanádaswámi.”, — Tamil Related Mantras “Tamil: “வைய வைய வைரக்கல், திட்டத் திட்டத் திண்டுக்கல்.”“,”English Translation: The more abused the more durable, the more despised the more hardened.”, “Tamil: அகா நாக்காய்ப் பேசுகிறான்.” English Translation: He speaks glibly., “Tamil: தீ மிஞ்ச வைத்தாலும் பகை மிஞ்ச வைக்கலாகாது.” “English Translation: Though fire may be in excess, hatred may not.”,