Tamil Proverb:
பார்ப்பதற்கு அரிய பரப் பிரமம்.
English Translation:
It is impossible to comprehend the supreme Brahma.,
Tamil Proverb:
பார்ப்பதற்கு அரிய பரப் பிரமம்.
English Translation:
It is impossible to comprehend the supreme Brahma.,
Tamil Proverb:
பார்ப்பதற்கு அரிய பரப் பிரமம்.
English Translation:
It is impossible to comprehend the supreme Brahma.,
Tamil Proverb:
"பார்த்திருந்தவள் பச்சை குத்தினாள், கேட்டிருந்தவள் வறுத்துக் குத்தினாள்.
English Translation:
She who had seen the process pounded it undried, she who had heard of it pounded roasted.",
Tamil Proverb:
பார்த்திருக்கத் தின்று விழித்திருக்கக் கை கழுவுவான்.
English Translation:
Gazed at-by starving beggars-he eats and washes his hands.,
Tamil Proverb:
"பார்த்தாற் பசுப்போல, பாய்ந்தால் புலிப்போல.
English Translation:
In appearance like a cow, in action like a tiger.",
Tamil Proverb:
பார்த்த முகம் எல்லாம் வேற்றுமுகம்.
English Translation:
All the faces we see are diverse from one another.,
Tamil Proverb:
பார்த்த கண்ணும் பூத்துப் பகலும் இரவு ஆயிற்று.
English Translation:
The eyes have failed by looking too long, and night has followed the day.",
Tamil Proverb:
பார்க்கிற கண்ணுக்குக் கேட்கிற செவி பொல்லாது.
English Translation:
A listening ear, is worse than a seeing eye.",
Tamil Proverb:
பார்க்கக் கொடுத்த பணத்துக்கு வெள்ளிக்கிழமையா?
English Translation:
Is Friday a sufficient excuse for not returning the coin given you to look at?It is believed by many that, though it is fortunate to receive money on Friday, it is unfortunate to pay it.",
Tamil Proverb:
பார் ஆளலாமென்று பால் குடிக்கிறாய்.
English Translation:
Thou drinkest milk, hoping to govern the world.",
Tamil Proverb:
பாரைக்கு ஊடாடாப் பாறை பசுமரத்தின் வேருக்கு ஊடாடிவிடும்.
English Translation:
The rock that resists-a’ crowbar, gives way to the roots of a tender plant.",
Tamil Proverb:
பாராத உடைமை பாழ்.
English Translation:
Property not looked after perishes.,
Tamil Proverb:
பாரபுத்தி உள்ள பறவை பதரால் பிடிக்கப்பட்டது.
English Translation:
A wise bird has been caught with chaff.,