Tamil Proverb:
பாம்பும் கீரியும்போல.
English Translation:
Lik a snake and a mungoose.,
Tamil Proverb:
பாம்பும் கீரியும்போல.
English Translation:
Lik a snake and a mungoose.,
Tamil Proverb:
பாம்பும் கீரியும்போல.
English Translation:
Lik a snake and a mungoose.,
Tamil Proverb:
பாம்புக்குத் தலையைக் காட்டி மீனுக்கு வாலைக் காட்டி.
English Translation:
Showing the head to snakes, and the tail to fish.Spoken of a two-faced person, in allusion to an eel that shows its serpent-like head to snakes, and its fish-like tail to fish.",
Tamil Proverb:
பாம்புக்குப் பால் வார்த்து வளர்த்தாலும் விஷத்தைக் கொடுக்கும்.
English Translation:
Though you feed a snake with milk, it will yield poison.",
Tamil Proverb:
பாம்புக்குப் பால் வார்த்ததுபோல.
English Translation:
Like pouring out milk to a snake.,
Tamil Proverb:
பாம்புக்குச் சத்துரு பஞ்சமா?
English Translation:
Are the enemies of snakes few?,
Tamil Proverb:
பாம்பு கடிக்கத் தேளுக்குப் பார்க்கிறதோ?
English Translation:
When bitten by a snake, will the incantations suited to scorpion bites avail aught?",
Tamil Proverb:
பாம்புக்கு இராசா மூங்கில் தடி.
English Translation:
A bambu stick is king to a snake.,
Tamil Proverb:
பாம்பின் வாய்த் தேரைபோல.
English Translation:
Like a toad in the jaws of a snake.,
Tamil Proverb:
பாம்புக்கு மூப்பு இல்லை.
English Translation:
Snakes have no chiefs.,
Tamil Proverb:
பாம்பின் குட்டி பாம்பு அதன் குட்டி நட்டுவாக்காலி.
English Translation:
The young one of a snake is a snake, and its young one is a scorpion.",
Tamil Proverb:
பாம்பிலும் பாம்புக்குட்டி விஷம் அதிகம் வீரியமும் அதிகம்.
English Translation:
A young snake is more poisonous and vigorous than an old one.,
Tamil Proverb:
"பாம்பாட்டி பாம்பிலே, கள்ளன் களவிலே
English Translation:
A snake charmer understands snakes, a thief understands thieving.",