Tamil Proverb:
சொல்லாமல் இருக்கிறவனே பண்டிதன்.
English Translation:
He who is of few words is a pundit.,
Tamil Proverb:
சொல்லாமல் இருக்கிறவனே பண்டிதன்.
English Translation:
He who is of few words is a pundit.,
Tamil Proverb:
சொல்லாமல் இருக்கிறவனே பண்டிதன்.
English Translation:
He who is of few words is a pundit.,
Tamil Proverb:
சொல்லச் சொல்ல மட்டி மண்ணைத் தின்கிறான்.
English Translation:
Though frequently forbidden, Matti-a fool-eats earth.",
Tamil Proverb:
சொல்லச் சொல்லப் பட்டி பெண்ணைப் பெண்ணைப் பெற்றாள்.
English Translation:
Though again and again forbidden, Patti-a strumpet-brought forth only daughters.",
Tamil Proverb:
சொருகிக் கிடந்த அகப்பையும் சோறு அள்ளப் பறப்பட்டது.
English Translation:
Even the ladle that had been cast aside as useless, is again serving out rice.",
Tamil Proverb:
சொட்டைவாளைக் குட்டி போல.
English Translation:
Like the young of a chottai válai fish.,
Tamil Proverb:
சொக்கட்டான் விளையாட்டுப் பொல்லாத சூது.
English Translation:
The game of draughts is ruinous.,
Tamil Proverb:
சைகை அறியார் சற்றும் அறியார்.
English Translation:
Those who cannot take a hint know nothing.,
Tamil Proverb:
சொக்கனுக்குச் சட்டி அளவு.
English Translation:
The size of the chatty is enough for the Chetty’s attendant.,
Tamil Proverb:
சைவ முத்தையாமுதலியார்க்குச் சமைத்துப்போட வள்ளுவப் பண்டாரம்.
English Translation:
The cook of the vegetarian Muttaiya of the Modelly caste, is a pariah mendicant.",
Tamil Proverb:
சேனைக்குப் பட்டமோ சேனாபதிக்குப் பட்டமோ?
English Translation:
Are honorary distinctions bestowed on an army, or on its leader?",
Tamil Proverb:
சேற்றிலே கிடக்கிற எருமையைத் தூக்குவான் ஏன்?
English Translation:
Why lift up the buffalo that wallows in the mire?,
Tamil Proverb:
சேற்றால் எடுத்த சுவர்.
English Translation:
A wall of mud.,